Today, at his funeral, thousands of people were determined that Teoh Beng Hock would not go to his final resting place alone. The funeral procession is led by a group walking ahead of the hearse and carrying a huge black banner that says, “Justice for Beng Hock, Answers for Rakyat.”
A band is playing and his crying siblings walk behind the slow-moving hearse. They each have a hand on the hearse as it moves through the congested road in Melekek.
His parents mourn at home, following a Chinese custom that dictates parents do not attend the funeral of a child.
A whole phalanx of Pakatan Rakyat politicians walk behind the Teoh siblings while hundreds line the road, saying their farewell to the 30-year-old political aide to Seri Kembangan assemblyman Ean Yong Hian Wah.
A little after 11am, the procession ends and the cortege makes its way to the cemetery in Semenyih.
Opposition leader Datuk Seri Anwar Ibrahim, speaking to members of the press present at the funeral, said: “Firm action must be taken. The chairman of the MACC must be held accountable. This death is a cruel one. Enough is enough.”
On arrival at the cemetery, the casket was taken to a nearby temple for some prayers. At about 2pm, the casket was lowered into the ground with about 100 people in attendance.
The crowd is growing in size, numbering to a few hundred now, and including Selangor Mentri Besar Tan Sri Khalid Ibrahim and a few DAP lawmakers. The family has yet to arrive so the burial ceremony has not yet begun.
The prayers begin the minute Teoh’s siblings arrive. The sisters are crying and after the prayers, paper offerings are burned at the graveside.
The ashes from the offerings fill the air and his friends sing him a last farewell song... and with that Teoh Beng Hock is finally buried.
By Syed Jaymal Zahiid (Malaysia insider)
Upacara bermula jam 9.45 pagi dan keranda mendiang Teoh dijangka dibawa dari rumahnya di Taman Sri Kelamak kira-kira jam 11 pagi, untuk dikebumikan di taman peringatan Nirvana di Semenyih.
Turut hadir ialah tunang mendiang, Soh Sher Wei dan anggota dan pemimpin Pakatan Rakyat.
Suasana cukup sayu dengan kain-akin rentang di pasang di sekitar rumah mendiang yang menuntut keadilan terhadap kematian Teoh Khamis lalu, selepas disoal siasat oleh Suruhanjaya Pencegahan Rasuah Malaysia (SPRM) berhubung dakwaan salahguna peruntukan DUN di Selangor.
Semua pemimpin utama Pakatan memberi penghormatan terakhir pada jam 10.18 pagi, diikuti oleh exco kerajaan negeri Melaka dari MCA, Datuk Gan Tian Loo.
Kira-kira About 10 anggota polis berada di situ untuk memantau keadaan dan mengawal lalulintas.
Ahli parlimen Seputeh, Teresa Kok mewakili DAP membaca ucapan takziah dari parti tersebut.
Antara yang hadir ialah wakil daripada beberapa persatuan dan pertubuhan Cina, dan anggota Pakatan Rakyat.
Perarakan pengkebumian tersebut bermula jam 10.45 pagi. Orang ramai mengiringi kenderaan yang membawa keranda mendiang yang dihiasi ikatan kain merah sebagai tanda kematiannya secara mengejut.
Anggota keluarga dan pemimpin Pakatan dan para penyokongnya berjalan kali mengiringi keranda tersebut sejauh kira-kira 1km.
Poster berwarna hitam putih dan foto Teoh dibawa oleh orang ramai, dengan tulisan 'jangan biarkan Beng Hock mati sia-sia'.
satu kain rentang besar dari PKR, dibawa di hadapan kenderaan yang membawa keranda Teoh, bertulis "Keadilan untuk Beng Hock".
kain rentang yang lain dalam tulisan Cina berbunyi 'kehadilan untuk Beng Hock' dan 'Rakyat mahu jawapan'.
Pada jam 11.05 pagi, perarakan itu berakhir dan ramai yang menaiki kenderaan untuk meneruskan perjalanan ke taman peringatan Nirvana di Semenyeh, tempat Teoh disemadikan.
Konvoi tersebut tiba di pekan Semenyeh pada jam 12.50 tenghari, di mana orang ramai menunggu sambil membawa kain rentang dan bunga..
from Malaysiakini BM version
在反贪污委员会雪州总部离奇坠楼身亡的雪州行政议员欧阳捍华的助理赵明福今天在马六甲阿罗牙也的老家出殡,约两千人强忍悲痛,拉布条、举海报,送赵明福到离家一公里以外,送殡人龙长达半公里。
截至上午10时45分举殡时,已有约千人到位于马六甲的丧府出席赵明福的告别式。民主行动党领袖几乎倾巢而出,向因公惨死的赵明福(得年30岁)告别,该党国会领袖林吉祥、主席卡巴星、秘书长兼槟城首席部长林冠英、士布爹区国会议员兼雪州行政议员郭素沁、副总秘书陈国伟、马六甲市国会议员沈同钦、升旗山区国会议员刘镇东、直落洞区国会议员黄泉安、雪州行政议员刘天球、欧阳捍华皆到场。
人民公正党雪州行政议员赛韦尔(Xavier Jayakumar)、人民公正党全国最高理事巴德鲁希山(Badrul Hisham Shaharin)、霹雳州迪遮区州议员郑立慷等亦到场向赵明福致敬。在野党领袖安华和甫加入人民公正党的马华公会前副总会长蔡锐明也在早上十时陆续抵步,刚好赶上上午9时50分开始举行的公祭仪式。
尽管安华在周五的民联领导人会议后表示,民联三党领导人将到场送殡,可是回教党只有副主席沙拉胡丁阿育(Salahuddin Ayub)一名全国性领袖到场,回教党主席哈迪阿旺(Hadi Awang)并没有现身。
母亲哭成泪人 闻者心酸
除了民联三党的国、州医院和各州领袖,全国各地的社团亦有派出代表前来送殡,包括教总姚丽芳、尊孔校长吴建成、隆雪华堂执行长陈亚才、华总主席林玉唐、评论人李万千、唐南发。
封馆仪式过后,民主行动党、人民公正党、马华公会阿罗牙也区会及各社团代表陆续到赵明福灵前向他鞠躬致敬。
郭素沁和人民公正党中央理事罗志昌代表各自政党念读祭文时,皆誓言要替赵明福伸张正义、找出真相。
民主行动党在祭文中形容赵明福“满怀政治抱负、不屈不饶坚守原则”,他的死令全国人民同声哀泣。郭素沁念出:“你的生命虽然牺牲了,你的生命虽然短暂,可是将换取千千万万个赵明福与我们同在。”
包办丧礼的富贵山庄在早上9时30分进行封馆仪式时,死者赵明福的父母亲、妻子、岳母和家属皆哭成泪人,其母亲早上依在其灵柜旁,哼起一首“望儿歌”,要躺在灵柜里的赵明福喊一声妈妈、回到妈妈的身边来,情境凄凉、沧桑;她和亲家娘在封棺前瞻仰赵明福遗容时,更是哭得死去活来、泪如泉注,需要旁人扶离灵柜,令看者流泪、闻者心酸。
赵明福怀有两个月身孕的妻子苏淑慧(左图)在祭拜仪式上向赵明福表达深切的怀念,并承诺好好活下去,只求他往后陪伴着她,一起照顾孩子长大成人。
赵明福的兄长、姐姐和妹妹则在其灵前表示,乖巧懂事、善良孝顺和爱惜生命的他的突然离世,令他们全家大小都无法接受;他的不辞而别,令所有人的心都碎了。他们感谢亲戚朋友在这段时间的关爱和慰问,同时承诺照顾其妻子和孩子。
送殡队伍长达半公里
民主行动党和民联在丧府前张挂布条,声讨反贪污委员会及促政府成立皇委会调查赵明福的死因;布条上写“冷血迫害,人神公愤”、“只许政府放火,不许百姓点灯,正义何在;明福,我们与你同在”、“反贪污委员会:凶手及刑事案委员会”(Murderer and Criminal Comission: MACC)、“设立皇家委员会,正义伸张”、“莫让明福死不瞑目”、“赵明福含冤待雪”等。
上午10时45分出殡时,约两千人在安华、林吉祥、林冠英、沙拉胡丁等的带领下,从丧府一路送行到一公里之外。人群在烈日下高举布条和用马来文和中文写有“赵明福不能白死”的赵明福遗像,默默声讨反贪污委员会草菅人命,场面悲壮异常。
林吉祥在早上9时30分向记者发言时促首相纳吉今晚回国之后,就即刻宣布成立皇家调查委员会,莫等到周三的内阁会议才来考虑成立皇委会。他也反击副首相慕尤丁(Muhyuddin Yasin)指民联把赵明福命案政治化之说,他说:“这为何会发生?反贪委已成国阵推翻民联雪兰莪州政府的政治工具,谁把事情政治化?”他促纳吉停止向民联宣战,要民联向反贪委宣战。
安华则在送殡之后向记者发表简短言论,促政府向反贪污委员会采取坚定的行动,反贪污委员会主席阿末赛益(Ahmad Said)需就这起残酷的命案负起责任,这类事件已经令人民受够了。
卡巴星表示,他将在周三向法庭申请庭令,要求反贪委解释他们究竟如何对待赵明福,以及要求政府赔偿。
赵明福的遗体将安葬在士毛月富贵山庄,送殡车队一路送行到该处,其父母亲则因华人“白头人不送黑头人”的华人传统习俗而没有送行。
《独立新闻在线》陈慧思撰述
மலாக்கா அலோர்காஜாவில் தியோ தியோ “திரும்ப வேண்டும்” என்று அவர் வேண்டிய போது அங்கிருந்தவர்களின் கண்கள் குளமாகின.தியோ “திரும்ப வேண்டும்” என்று அவர் வேண்டிய போது அங்கிருந்தவர்களின் கண்கள் குளமாகின.
செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரெசா கோக் டிஏபி சார்பில் அனுதாபச் செய்தியை வாசித்தார்.
நல்லடக்கச் சடங்கில் பல சீன வர்த்தக தொழிலியல் சங்கங்களின் பேராளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
காலை மணி 10.45 நல்லடக்க ஊர்வலம் தொடங்கியது. பெருந்திரளான கூட்டம் சவ வாகனத்தைப் பின் தொடர்ந்தது. தியோவின் திடீர் மரணத்தைக் குறிக்கும் வகையில் அந்த வாகனத்தில் சிவப்பு நிறத் துண்டுகள் கட்டப்பட்டிருந்தன.
குடும்ப உறுப்பினர்களும் பக்காத்தான் ஆதரவாளர்களும் தலைவர்களும் வீட்டிலிருந்து முக்கிய சாலை வரைக்கும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு சவ வாகனத்திற்கு பின்னால் நடந்து சென்றனர்.
பலர் வெளிப்படையாக அழுதனர். தியோவின் “ஆன்மா அமைதியாக உறங்கட்டும்” என்று அவருடைய சகோதரிகள் கூறினர்.
அந்தக் கூட்டத்தில் இருந்த பெரும்பாலான மக்கள் தியோவின் படத்தை கைகளில் வைத்திருந்தனர். அதில் “பெங் ஹாக்கின் மரணம் வீண் போகக் கூடாது” என்று கூறும் வாசகம் எழுதப்பட்டிருந்தது.
சவ வாகனத்திற்கு முன்பு “பெங் ஹாக்கிற்கு நீதி வேண்டும்”என்று கூறும் வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டி கொண்டு செல்லப்பட்டது. அதனை பிகேஆர் தயாரித்தது.
சீன மொழியில் எழுதப்பட்ட மற்ற வாசகங்கள் “பெங் ஹாக்கிற்கு நீதி வேண்டும்”, என்றும் “மக்கள் பதிலை விரும்புகின்றனர்” என்றும் வலியுறுத்தின.
காலை மணி 11.05 க்கு சவ ஊர்வலம் முடிவடைந்தது. பலர் வாகனங்களுக்கு மாறி பின் தொடர்ந்தனர். தியோவின் நல்லுடல் அங்கிருந்து செமினியில் உள்ள நிர்வானா நினைவுப் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிற்பகல் மணி 12.50 க்கு செமினி நகரத்தை சவ வாகனம் சென்றடைந்தது. அங்கும் மக்கள் பதாதைகளுடனும் மலர்களுடனும் காத்த்திருந்தனர்.
இதற்கு முன்னர் தியோவின் இல்லத்தில் காலை 9 மணி அலவில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் கூடினர். அங்கு நிலவிய சூழ்நிலை மனதுக்குள் பூகம்பம் போன்று தோற்றமளித்தது. வீட்டைச் சுற்றிலும் பதாதைகள் தொங்கின.
“பெங் ஹாக்கின் மரணம் வீண் போக அனுமதிக்க வேண்டாம்”, “பெங் ஹாக்கிற்கு நீதி வேண்டும் மக்களுக்கு பதில் சொல்லுங்கள்”, “அரச ஆணைக்குழுவை (விசாரணை) அமையுங்கள், நீதி கிடைக்கட்டும்” என்று கூறும் வாசகங்கள் அவற்றில் எழுதப்பட்டிருந்தன.
துக்கம் அனுசரிப்பவர்கள் மிகவும் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தியோவின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டிருந்தனர்.
காலை மணி 10.18 அளவில் எல்லா முக்கிய பக்காத்தான் தலைவர்களும் தியோவின் நல்லுடலுக்கு தங்களது இறுதி மரியாதையைத் தெரிவித்துக் கொண்டனர்.
அவர்களைத் தொடர்ந்து மலாக்கா மசீச செயற்குழு உறுப்பினர் கான் தியான் லூ மரியாதை செலுத்தினார்.
போக்குவரத்து போலீசார் உட்பட பத்துக்கும் மேற்பட்ட போலீசார் நிலமையை அனுக்கமாகக் கண்காணித்து வருவதுடன் போக்குவரத்தையும் சீர்படுத்தினர்.
“நஜிப் இப்போழுதே செயல்படுங்கள்”
லிம் கிட் சியாங், கர்பால் சிங், லிம் குவான் எங் ஆகியோர் தலைமையில் டிஏபி தலைவர்கள் காலை மணி 9.30 அளவில் நிருபர்களைச் சந்தித்தனர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று மலேசியாவுக்குத் திரும்பியதும் அரச விசாரணைக் குழு அமைக்கப்படுவதை அறிவிக்க வேண்டும் என்று விரும்புவதாக கிட் சியாங் கூறினார். நஜிப், ஒரு முடிவு செய்வதற்காக புதன் கிழமை வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்காக காத்திருக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
நஜிப் “பக்காத்தானுக்கு எதிரான போரை நிறுத்திக் கொள்ளுமாறு” மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அந்த ஊழல் தடுப்பு நிறுவனம் “சிலாங்கூர் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அம்னோவுக்கு ஒரு கருவியாக விளங்குகிறது”, என்றார் அவர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் பொறுப்பிலிருந்து அகமட் சைட்டை நஜிப் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கர்பால் விரும்புகிறார்.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் நிருபர்களிடம் சுருக்கமாகப் பேசினார். அரசாங்கம் கால தாமதம் செய்யக் கூடாது என்றும் “தியோ விசாரிக்கப்பட்ட விதம் விதிமுறைகளை மீறியிருப்பதால்” போலீஸ் படைத் தலைவரும் ஊழல் தடுப்பு ஆனையத் தலைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அந்த விஷயம் குறித்து மேலும் விவாதிப்பதற்காக பக்காத்தான் தலைவர்கள் கூடிய விரைவில் சந்திக்கவிருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.
அரச விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்திய பாஸ் உதவித் தலைவர் சலாஹுட்டின் அயூப், தியோவுக்கு என்ன நடந்தது என்பது மலேசியர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றார்.
டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், “பெங் ஹாக் மறக்கப்படவில்லை என்பதை நாங்கள் அவருக்குக் கூற விரும்புகிறோம். நாங்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை விட்டு விட மாட்டோம் (பிடியிலிருந்து) என்றும் நாங்கள் அதற்கு கூறவிரும்புகிறோம்.”
சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வாவின் அரசியல் செயலாளரான 30 வயது தியோ கடந்த வெள்ளிக்கிழமை இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
அவர் வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் தொகுதிக்கான நிதிகள் செலவு செய்யப்பட்டதின் தொடர்பில் விசாரிக்கப்படுவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிலாங்கூர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது சடலம் ஷா அலாமில் அந்த அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள பால்கனியில் அடுத்த நாள் பிற்பகல் மணி 1.30 அளவில் கண்டு பிடிக்கப்பட்டது.
அது தொடர்பான விசாரணைகள் இன்னும் தொடருகின்றன.
14 comments:
Sorry for being born in Malaysia.
请到 http://unplug-ing.blogspot.com/2009/07/blog-post_20.html#comments 留下你们的看法和意见…… 谢谢……
Every Rakyat of Malaysia should remember TBH dead forever, this is a bad records in our country administration. Seriously said, It is the time for us to make a change...SAY NO TO BARISAN NASIONAL forever!!!!!
Rest in peace, BH Teoh
Though he has gone, yet shall he live, for sure.
Kita mesti bersatu-padu,
sama-sama tak kira kaum,
lelaki atau perempuan,
ubah malaysia...
One Clean Malaysia!
jatuhkan Barisan Najis...
Rest in peace.
怎么没看到马华,民政和国阵里的废物?都死到那里去了?是不敢面对人民还是做贼心虚?
Dearest Beng Hock,
We Malaysian dedicate this group for you (http://www.facebook.com/board.php?uid=106191220735#/group.php?gid=106191220735) on facebook. You will be surprise how many of us are moved by your legacy. You will be surprise how many of us become you! At this exact moment, we have NEARLY 14,000 members joining us to pay you a tribute! Beng Hock, YOU ARE NOT ALONE!
一路走好。。。。
BN那些人不是人,是废材+废物。。。。。得把口,做不到,明年换政府啦!再这样下去,下次又不知道还有几多个明福会出现。一个月,两个月。。。。又把整件事淡忘了,哪里会吸取教训的。。。。。呸!政府!!!!
明福兄,
您在天有灵,要好好的保护淑慧与孩子啊。。。
Beng Hock, Rest in Peace! We will see you again some day. Then all will be made clear. Your murderers will face their doom. Justice will reign forever. May your legacy live on in the hearts of all Malaysians!
走了... 真的走了... 好惋惜!
虽然和明福是完全不认识的,但是由他出事的那一天开始,我每一晚都为了他而失眠... 我好心疼他的遭遇。很少会为了报纸上不幸的人而流眼泪,但是这次我却为他流了无数次的眼泪...
祈求明福家人能够坚强,因为明福是疼你们的,他不会想看见你们为了他而肝肠寸断...
赵妈妈、赵爸爸,我以你们为荣,因为你们教出一个令人称羡的孩子!
Post a Comment